tag:blogger.com,1999:blog-4424816299218435185.post1408915684250589829..comments2023-10-20T01:53:53.938-07:00Comments on பூவையின் எண்ணங்கள்: அடிப்படை சமையல்G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-4424816299218435185.post-32485738954327394132020-04-17T20:30:29.434-07:002020-04-17T20:30:29.434-07:00பில்டர் காபி ? .... ஓ இது ப்ரூ-வா பேஷ் ... பேஷ் .....பில்டர் காபி ? .... ஓ இது ப்ரூ-வா பேஷ் ... பேஷ் ... ரொம்ப நன்னா இருக்கு.!!! >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4424816299218435185.post-59039941775136647092013-04-07T20:37:03.381-07:002013-04-07T20:37:03.381-07:00புதிய தளம் பூவாய் மணக்கிறது.முதல்ல காஃபியா? என்ன ...புதிய தளம் பூவாய் மணக்கிறது.முதல்ல காஃபியா? என்ன காஃபிப்பொடி உங்க வீட்ல? நாம் இருக்கும் பெங்கலூரின் கோதாஸ் காஃபி அல்லது கூர்க் காஃபி தான் பெரும்பாலும் எங்க வீட்டில்... பாலைக்காய்ச்சி நுரைததும்ப ஆற்றி சூடு குறையும் முன் அதில் துளித்துளியாய் ஸ்ட்ராங்க் டிகாஷன் சேர்க்கணும் சக்கரைகொஞ்சமாய்(எனக்கு சக்கரை கூட இருக்கணும்:) அப்போதான் மணம் எட்டூருக்கு செல்லும்:) ஆனாலும் காபி போடுவதும் ஒரு கலைதான்..அழகா சொல்லிருக்கீங்க திருமதி உதவியால்தானே?:) அவங்க கைமன(ண)ம் தான் நான் ருசித்திருக்கேனே அருமை! ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4424816299218435185.post-21524239994979014502013-04-07T05:06:03.765-07:002013-04-07T05:06:03.765-07:00என்னோட பின்னூட்டம் எங்கே காணவில்லை?? வரலையா? சிக்க...என்னோட பின்னூட்டம் எங்கே காணவில்லை?? வரலையா? சிக்கரி இல்லாத ப்யூர் காஃபி எங்க வீட்டில் சாப்பிட்டால் நல்லா இருக்கும்னு எழுதி இருந்தேன். ஃபாலோ அப் எல்லாம் வருது. ஆனால் என்னோட பின்னூட்டத்தைக் காணவில்லை.

புதிய பதிவு ஆரம்பிச்சதும் உங்களைக் காணவே காணோம். பிசியாயிட்டீங்க போல!:)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4424816299218435185.post-55826340522301612582013-04-04T04:12:27.913-07:002013-04-04T04:12:27.913-07:00வாழ்த்துக்கள் ஐயா, நான் அம்மாதான் தொடங்கினாங்களோன்...வாழ்த்துக்கள் ஐயா, நான் அம்மாதான் தொடங்கினாங்களோன்னு நெனைச்சேன். ஆரம்பமே சுவாரஸ்யம், பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு.Umesh Srinivasanhttps://www.blogger.com/profile/11487708800269072349noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4424816299218435185.post-15705733731844932682013-04-03T10:01:14.482-07:002013-04-03T10:01:14.482-07:00Nalla irukku appa!!!
:-)Nalla irukku appa!!!

:-)Prasadhttps://www.blogger.com/profile/13079285609761780835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4424816299218435185.post-77976650530333639232013-04-03T06:56:10.997-07:002013-04-03T06:56:10.997-07:00புதிய தளத்திற்கு வாழ்த்துக்கள் ஐயா...
புதிய தளத்திற்கு வாழ்த்துக்கள் ஐயா...
இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4424816299218435185.post-59061272375609077152013-04-03T05:57:45.136-07:002013-04-03T05:57:45.136-07:00Comment Approval (Comment Moderation) வேண்டுமானாலு...Comment Approval (Comment Moderation) வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்... இந்த Word verification-யை எடுத்து விடுங்கள்...

(Settings--->Posts and Comments--->Show Word Verification---> select 'No')திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4424816299218435185.post-38016828891565883002013-04-03T05:56:44.813-07:002013-04-03T05:56:44.813-07:00/// இது ஒரு புதிய வலைப் பூ.பெரும்பாலான வலைப் பூக்க.../// இது ஒரு புதிய வலைப் பூ.பெரும்பாலான வலைப் பூக்களில் சமையலும் சில பதிவுகளாக வருகிறது. ஆனால் இந்த வலைப்பூவில் சமையலைப் பற்றிய பதிவுகள் மட்டுமே வரும். ஏதோ ஒரு உந்துதலில் ஆரம்பிக்கிறேன். இதன் பின்னணியில் எனக்கு உதவி செய்ய என் மனைவி இருக்கிறாள் என்ற தைரியம்தான். இதன் அடிநாதமே இதை வாசிப்பவர்களுக்கு ஏதும் தெரியாது என்ற எண்ணம்தான். ( assumption ) தெரிந்தவர்களும் படிக்கலாம். குறைகள் இருந்தால் தாராளமாகத் தெரியப் படுத்தலாம். cooking is an ever learning process. ///

இது பதிவின் முதல் பத்தி... எழுத்து (Font) மாறி உள்ளதால்...

http://www.google.com/intl/ta/inputtools/cloud/

மேலே உள்ளத்தில் நீங்கள் விரும்பும் மொழியில், விரும்பும் நேரத்தில் தட்டச்சு செய்வதை மேகக்கணி உள்ளீட்டு கருவிகள் எளிதாக்குகின்றன.

அந்த இணைப்பில் "Chrome நீட்டிப்பை நிறுவுக" சொடுக்கி Google Chrome-ல் Extension -ஆக பயன்படுத்தலாம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4424816299218435185.post-17104545416884149282013-04-03T05:51:30.793-07:002013-04-03T05:51:30.793-07:00புதிய தளத்திற்கு வாழ்த்துக்கள் ஐயா...
சூடான காஃபி...புதிய தளத்திற்கு வாழ்த்துக்கள் ஐயா...

சூடான காஃபியுடன் ஆரம்பமே அருமை... தொடர வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com