tag:blogger.com,1999:blog-4424816299218435185.post6478463848064029529..comments2023-10-20T01:53:53.938-07:00Comments on பூவையின் எண்ணங்கள்: அவனின்றி கேக் பேக்கலாம்G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-4424816299218435185.post-44821382610122413512020-04-02T10:41:59.002-07:002020-04-02T10:41:59.002-07:00அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்பார்கள் ... ஆனால் ...அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்பார்கள் ... ஆனால் நீங்களோ அவனின்றி கேக் செய்ய டிப்ஸ் கொடுக்கிறீர்கள் ... ம் ...ம்ம் .. செம தில்லுதான் உங்களுக்கு !!! ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4424816299218435185.post-4298631077070985772017-07-11T21:08:21.830-07:002017-07-11T21:08:21.830-07:00முன்னர் நான் குக்கரில் கேக் செய்தபோது அதன் சேஃப்டி...முன்னர் நான் குக்கரில் கேக் செய்தபோது அதன் சேஃப்டி வால்வ் உருகி விட்டது. அப்போதெல்லாம் சேஃப்டி வால்வ் ஈயத்தில் உருக்கி வார்த்திருப்பது தான் வரும். இப்போது தான் சிலிகன்/ரப்பர்(?) வருகிறது. இம்முறையில் ஒரு முறை குக்கரில் வைத்துப் பார்க்கிறேன். சாதம், பருப்புப் போன்றவை கூடக் குக்கரில் வைப்பதில்லை. நேரடியாகவே சமைக்கிறேன். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4424816299218435185.post-25051927082739487952017-07-11T10:15:27.921-07:002017-07-11T10:15:27.921-07:00திருமதி GMB பிறந்த நாள் ஆகையால் 'பூவையின் எண்...திருமதி GMB பிறந்த நாள் ஆகையால் 'பூவையின் எண்ணங்கள் 'தளத்தில் இதை பதிவு செய்தது பொருத்தமே :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4424816299218435185.post-37757861106159322192014-04-22T10:05:58.808-07:002014-04-22T10:05:58.808-07:00தெரிந்துககொன்டேன் ஐயாதெரிந்துககொன்டேன் ஐயாAnonymoushttps://www.blogger.com/profile/16056016083775171626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4424816299218435185.post-33129698649972997642014-02-04T06:09:54.093-08:002014-02-04T06:09:54.093-08:00 நாவில் எச்சில் ஊறும் கேக் கொஞ்சம் கிடைக்குமா? நாவில் எச்சில் ஊறும் கேக் கொஞ்சம் கிடைக்குமா?Marchttps://www.blogger.com/profile/04447891931603391265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4424816299218435185.post-54152074967073224772013-12-29T09:45:13.554-08:002013-12-29T09:45:13.554-08:00வணக்கம்
ஐயா.
சிறப்பான செய்முறை விளக்கம் பதிவு அர...வணக்கம்
ஐயா.

சிறப்பான செய்முறை விளக்கம் பதிவு அருமை வாழ்த்துக்கள்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4424816299218435185.post-10940796362567424032013-12-28T22:39:41.917-08:002013-12-28T22:39:41.917-08:00
@ கோமதி அரசு
நான் வேறு சில அலுவல்களில் இரு...
@ கோமதி அரசு
நான் வேறு சில அலுவல்களில் இருந்து விட்டதால் பின்னூட்டங்களைப் பார்ப்பதிலும் மறுமொழி எழுதுவதிலும் தாம்தமாகி விட்டது. வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி.

@ திண்டுக்கல் தனபாலன்
வலைச்சர அறிமுகம் தெரிவித்ததற்கு நன்றி. நான் இன்னும் பார்க்கவில்லை. வேறு அலுவல்களில் இருந்த காரணத்டால் வலைப் பதிவு பக்கமேவர முடியவில்லை.

@ இளமதி
திகைக்க என்ன இருக்கிறது சகோதரி.?நமக்கும் சமையல் வரும் என்று தெரிவித்துக் கொள்ள இது போல் பதிவுகள். இதைச் செய்து பார்த்து கருத்துச் சொன்னால் இன்னும் மகிழ்ச்சி. வருகைக்கு நன்றி.

@ காயத்ரி
வருகைக்கு (முதல்.?) நன்றி. செய்து பார்த்துச் சொல்லுங்கள். வெங்காய பஜ்ஜி அனுபவம் போல் இருக்கக் கூடாது என்று வேண்டுகிறேன்.

@ உமேஷ்.
என் கேக் பதிவு நெகிழ்ச்சியான நினைவுகளைக் கொண்டு வந்தது தெரிகிறது.வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி. . G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4424816299218435185.post-16968769125887535432013-12-27T21:35:36.706-08:002013-12-27T21:35:36.706-08:00கேக் பதிவு அருமை. சிறு வயதில் அம்மா கேக் பண்ணுவார்...கேக் பதிவு அருமை. சிறு வயதில் அம்மா கேக் பண்ணுவார்கள். இன்னும் பல சுவாரசியமான நிகழ்வுகளும் உண்டு. இறுதியில் உள்ள காணொளி அருமை. எனக்கே ஒரு துண்டு கேக் கிடைத்தது போன்ற உணர்வு.Umesh Srinivasanhttps://www.blogger.com/profile/11487708800269072349noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4424816299218435185.post-11342562721175687552013-12-27T01:38:09.794-08:002013-12-27T01:38:09.794-08:00sir, cake pathivu super '
lost week than veng...sir, cake pathivu super '

lost week than vengaya pajji seyya try pani athu uppuma mathiri poidichi

intha week neega sonna cake try pani pakuren gayathrihttps://www.blogger.com/profile/00637483766052858064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4424816299218435185.post-88106940421807365392013-12-26T23:04:48.400-08:002013-12-26T23:04:48.400-08:00ஐயா... இப்படி அசத்திடீங்களே ஐயா!..:)
சூப்பர்!
அவன...ஐயா... இப்படி அசத்திடீங்களே ஐயா!..:)
சூப்பர்!
அவன் இல்லாமலே கேக் செய்யும் குறிப்பு மிக அருமை!
உங்கள் கைவண்ணம் கண்டு இன்னும் திகைப்பில் நான்...

ஐயா எல்லாக் கடவுளும் ஒன்றே!
உருவங்கள் வேறெனினும் அருள் ஒன்றுதான்!

அந்த அருள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
நிறைவாகக் கிடைத்திட உளமார வாழ்த்துகிறேன் ஐயா! இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4424816299218435185.post-63154921329447717282013-12-26T16:44:05.522-08:002013-12-26T16:44:05.522-08:00வணக்கம்...
விளக்கமான செய்முறைக்கு நன்றி ஐயா...
உ...வணக்கம்...

விளக்கமான செய்முறைக்கு நன்றி ஐயா...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_27.html) சென்று பார்க்கவும்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4424816299218435185.post-74648253521793690582013-12-25T20:50:38.116-08:002013-12-25T20:50:38.116-08:00அருமையாக கேக் செய்யும் முறை.
கிருஸ்துவின் பிறந்த ...அருமையாக கேக் செய்யும் முறை.

கிருஸ்துவின் பிறந்த நாளில் பொதுவாக கேக் செய்யப் படுகிறது. அதுவே எல்லோர் பிறந்த நாளிலும் கேக் செய்யும் பழக்கமாகிவிட்டதோ. அண்மையில் நண்பர் வைகோவின் பதிவில் பெரியவரின் சிந்தனையாக படித்தது நினைவில் வருகிறது. ஜேஷுவா என்னும் பெயர் மருவி ஏசு என்று உச்சரிக்கப் பட்டு வருகிறது. இந்த ஏசுவே ஈசன் ஆகவும் மருவலாம். கிருஸ்து என்னும் பெயர் மருவி கிருஷ்டினன் ஆகவும் நினைக்கலாம் ஆக ஏசு கிருஸ்து ஈச கிருட்டினன் ஆகவும் கொள்ளலாம் என்று படித்த நினைவு. ஆக இந்த கேக்செய்முறை எல்லா தெய்வங்களுக்கும் சமர்ப்பிக்கப் படுகிறது.//
அருமையான விளக்கம்.
தெய்வத்திற்கு சமர்ப்பிக்கப்படும் கேக் சுவைக்கு கேட்க வேண்டுமா!
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com