tag:blogger.com,1999:blog-4424816299218435185.post7563225241081565930..comments2023-10-20T01:53:53.938-07:00Comments on பூவையின் எண்ணங்கள்: மொளகூட்டல் இஞ்சிப் புளி. G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-4424816299218435185.post-27532874192593211752016-10-30T23:06:07.264-07:002016-10-30T23:06:07.264-07:00இதுதானா இஞ்சிப்புளி. மிளகூட்டல் செய்முறை பார்த்தே...இதுதானா இஞ்சிப்புளி. மிளகூட்டல் செய்முறை பார்த்தேன். அடுத்தமுறை முயற்சிக்கிறேன் ஜி.எம்.பி. சார்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4424816299218435185.post-65835615144810995662015-07-23T04:20:49.913-07:002015-07-23T04:20:49.913-07:00ஓஹோ, நீங்களும் இந்தியக் கடைனு தான் எழுதி இருக்கீங்...ஓஹோ, நீங்களும் இந்தியக் கடைனு தான் எழுதி இருக்கீங்களோ? அவசரத்தில் இந்தியாவுக்குனு படிச்சுட்டேன். :) அ.வ.சி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4424816299218435185.post-29012172479470087892015-07-23T04:20:17.703-07:002015-07-23T04:20:17.703-07:00கறுப்பு எள் எல்லா இந்திய அங்காடிகளில் கிடைக்குமே அ...கறுப்பு எள் எல்லா இந்திய அங்காடிகளில் கிடைக்குமே அப்பாதுரை. ஆனால் கிலோ கணக்கில் வாங்கி வைச்சுக்கணும். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4424816299218435185.post-64740202572529186172013-12-26T22:55:20.980-08:002013-12-26T22:55:20.980-08:00மிக அருமையாக இருக்கிறதே ஐயா!..
நீங்கள் இங்கும் உங...மிக அருமையாக இருக்கிறதே ஐயா!..

நீங்கள் இங்கும் உங்கள் கைவண்னம் காட்டுகிறீர்கள் என்று இன்றுதான் சகோதரி கோமதி அரசின் வலைச்சர அறிமுகத்தில் தெரிந்துகொண்டேன்!..

வாழ்த்துக்கள் ஐயா! இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4424816299218435185.post-89405236504938355812013-12-26T19:04:51.871-08:002013-12-26T19:04:51.871-08:00சுவையான சமையல் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
வலைச...சுவையான சமையல் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

வலைச்சர அறிமுகத்துக்கு
வாழ்த்துகள்..! பாராட்டுக்கள்..!!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4424816299218435185.post-77991840229037324402013-12-26T17:11:44.389-08:002013-12-26T17:11:44.389-08:00வணக்கம் சார், உங்கள் இந்த பதிவு இன்றைய வலைச்சரத்தி...வணக்கம் சார், உங்கள் இந்த பதிவு இன்றைய வலைச்சரத்தில். ரூபன் அவர்கள் எனக்கு முந்தி வந்து சொல்லி விட்டார். நன்றி ரூபன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4424816299218435185.post-26084144302967717062013-08-29T08:50:40.012-07:002013-08-29T08:50:40.012-07:00மிளகட்டல் மிக அருமை.மிளகட்டல் மிக அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4424816299218435185.post-69282775837907937982013-06-14T16:06:57.743-07:002013-06-14T16:06:57.743-07:00மறுபடியும் இன்னிக்கு மிளகூட்டல். இஷ்டத்துக்கு காய்...மறுபடியும் இன்னிக்கு மிளகூட்டல். இஷ்டத்துக்கு காய்கறிகளைச் சேர்த்தேன். அட்டகாசமாக வந்தது. ரொம்ப ஹெல்தி ரெசிபி. நன்றி சார்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4424816299218435185.post-18906757920009159692013-06-03T14:45:39.551-07:002013-06-03T14:45:39.551-07:00மிளகூட்டல் செய்தேன் டின்னருக்கு.. பொறிச்ச குழம்பு ...மிளகூட்டல் செய்தேன் டின்னருக்கு.. பொறிச்ச குழம்பு டேஸ்ட் வருது, சரியாகச் செய்தேனா தெரியவில்லை. ஆனால் செம டேஸ்ட். நன்றி.
இஞ்சிப்புளி இன்னொரு வாரம்.

உருளைக்குப் பதில் கீரையைப் போட்டா கீரை மிளகூட்டலா? அம்புட்டுதேனா?
அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4424816299218435185.post-41565938462454893292013-06-03T05:05:47.446-07:002013-06-03T05:05:47.446-07:00இங்கே வெள்ளை எள் தான் சுலபமா கிடைக்குது - கறுப்பு ...இங்கே வெள்ளை எள் தான் சுலபமா கிடைக்குது - கறுப்பு எள் தேட இந்தியக் கடைக்குப் போகணும். சோம்பல் :)

வெள்ளை எள் பரவாயில்லையா?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4424816299218435185.post-39288258971575651322013-06-03T05:04:29.560-07:002013-06-03T05:04:29.560-07:00செய்து பார்க்கிறேன். எளிமையாகத் தோணுது.
பொரிச்ச க...செய்து பார்க்கிறேன். எளிமையாகத் தோணுது.
பொரிச்ச குழம்பு/கூட்டு என்பார்களே அது போல் இருக்குது முதல் ரெசிபி.
இஞ்சிப்புளி சமீபப் பயணத்தில் ஒரு கேரள ரெஸ்டாரென்டில் சுவை பார்த்தேன் - ஆஹா ஓஹோ என்றார்கள்.. அதனால் தானோ என்னவோ அது அவ்வளவாகச் சுவைக்கவில்லை :)
ஒரு வீக் என்ட் சமையலுக்கு ஆச்சு, நன்றி.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4424816299218435185.post-20920582178281499032013-06-02T18:57:28.983-07:002013-06-02T18:57:28.983-07:00நன்றி ஐயா. செய்து பார்த்து விடுகிறேன் :)நன்றி ஐயா. செய்து பார்த்து விடுகிறேன் :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4424816299218435185.post-46208359704561543062013-06-02T03:49:07.671-07:002013-06-02T03:49:07.671-07:00வீட்டுக்கு வீடு செய்முறையும், சுவையும் மாறும். :))...வீட்டுக்கு வீடு செய்முறையும், சுவையும் மாறும். :)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4424816299218435185.post-34857646607475184722013-06-02T03:48:49.919-07:002013-06-02T03:48:49.919-07:00மிளகூட்டல் கீரையில் தான் செய்வோம். அல்லது பூஷணி, ...மிளகூட்டல் கீரையில் தான் செய்வோம். அல்லது பூஷணி, சேனைக்கிழங்குகளில். இஞ்சிப் புளிக்கு மிளகாய்த் தூள் , தனியாத் தூள் போட்டதில்லை. வெல்லம், பொடித்த எள்ளும் போடுவதில்லை. இஞ்சி, பச்சைமிளகாய், புளி கரைத்த நீர், உப்பு, கடுகு, வெந்தயம், தாளிக்க, வதக்கப் போதுமான நல்லெண்ணெய். இவ்வளவு தான். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4424816299218435185.post-36609096014714283432013-06-02T03:37:39.081-07:002013-06-02T03:37:39.081-07:00வீட்டில் குறித்துக் கொண்டார்கள்... எப்படி இருக்கிற...வீட்டில் குறித்துக் கொண்டார்கள்... எப்படி இருக்கிறது என்று இனி மேல் தான்...

நன்றி ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com