கட்லெட் செய்ய லாமா
------------------------------------
ஒரு எளிமையான
ரெசிப்பி
தேவையான பொருட்கள்
பொட்டுக்கடலைப் பொடி, வேக வைத்த உருளைக் கிழங்கு ப்ரெட் ஸ்லைசெஸ் தேவையான உப்பு சிறிது மிளகாய்ப் பொடி எண்ணை
செய்முறை
வேக வைத்த
உருளைக் கிழங்கை பொட்டுக் கடலை மாவில் ப்ரெட்
ஸ்லைசும் சேர்த்து சிறிது நீர் ஊற்றி நன்கு பிசையவும் சிறிது மிளகாய்த் தூளுடன் உப்பும் சேர்த்து பிசையவும் வடை தட்டும்
பதத்துக்கு இருக்கட்டும் பிசைந்தமாவை
வடைக்கு தட்டுவது போல் தட்டி கடாயில்
எண்ணை காய்ந்தவுடன் தட்டிய மவைப் பொறித்து எடுக்கவும் ருசியான கட்லெட் தயார்
என்ன ரசித்தீர்களா
செய்ய எளிதான வாய்க்கு ருசியான ரெசிப்பி இல்லையென்றால் தோசைத் தவாவில் தட்டிய மாவை நன்கு எண்ணை ஊற்றி சுட்டு எடுக்கவும்
அவல் உப்புமா, ரவை உப்புமா/கிச்சடி, சேமியா உப்புமா போன்றவை மிஞ்சினாலே உ.கி. வேக வைத்து ஒன்றிரண்டு ப்ரெட் ஸ்லைஸ் போட்டுக் கட்லெட் ஆக மாத்திடுவேன். ஹிஹிஹி, திப்பிசம் தான்! :))))) போணி ஆகணுமே!
ReplyDeleteஅட...!
ReplyDeleteவேறு வடிவங்களில் செய்திருக்கிறேன்.
ReplyDeleteநீங்கள் சொல்லும் எல்லா ரெசிப்பிலேயும் "பொட்டுக்கடலை" வருகிறாரே .. அடுத்தநாள் காலையில் வெளியேறுவதில் சிக்கலை உண்டுபண்ண மாட்டாரா? >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<
ReplyDelete