கொத்தமல்லி கட்டி ------------------------------------
கொத்துமல்லிக்
கட்டி தேவையான பொருட்கள்
கொத்தமல்லி
தழை ஒரு கட்டு
உளுத்தம்பருப்பு
சிறிது
புளி
காய்ந்த
மிளகாய்
உப்பு தாளிக்க சிறிது எண்ணை
செய்
முறைமிக எளிது
எண்ணையில்
உளுத்தம் பருப்பு காய்ந்த மிளகாயை வறுத்தெடுக்கவும் கொத்தமல்லித்தழையை அலம்பி பொடியாக நறுக்கவும் மிக்சியில் உளுத்தம்பருப்புமிளகாயை போட்டு
அரைக்கவும் அதிகம் அரைக்க வேண்டாம் அதிலேயே கொத்தமல்லி புளி உப்பு சேர்த்து ஓட விடவும் அரைத்ததை
விழுதாகக் கூடாது எடுத்து சிறு சிறு உருண்டைகளாக்சப் பிடித்து கொள்ளவும் இதைசாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம் இட்லி தோசைக்கு
தொட்டுக் கொள்ளலாம் சில நாட்கள் கெடாமல் பாது
காக்கலாம்