Saturday, 22 July 2017

பாயசம் படங்கள்

    இந்த தளத்தில் என்  சென்றபதிவில்  இடித்து பிழிந்த பாயசம் பற்றி எழுதி இருந்தேன் இது பலருக்கும் அறிமுகமானதே என்று தெரிகிறது. நெல்லைத் தமிழன்  அவர்கள் படங்கள் இல்லை என்று குறைபட்டார்  மோகன் ஜி இதனை சத  சதயம் என்று கல்லிடைக் குறிச்சியில் சொல்வார்கள்  என்றார்  நானுமென் பாட்டி பாலக்காட்டில் இந்தப் பெயரைத்தான் கூறுவார்  எழுதும்போது நினைவுக்கு வரவில்லை  செய்து பார்க்காத போது படங்களுக்கு எங்கே போவது. எனக்கும்  செய்து பார்க்கும் ஆவல் வந்தது. சனிக்கிழமை யன்று செய்தேன் ( இன்று )   அதன்  படங்கள் சிலவற்றைப் பகிர்கிறேன்  காணொளியாக என் மனைவி எடுத்தார் நீளம் அதிகமாக இருந்ததால் பகிர முடியவில்லை
                                                  தேங்காய் துருவும்போது



தேங்காய் துருவியது 

தேங்காய் பால் எடுக்கும் போது
பாயச  அரிசி மூன்றாம் பாலில் வேகிறது

பாயசம் ரெடி 

எல்லாப் படங்களும் பதியவில்லை  காணொளிகள்  பதிய முடியவில்லை












எல்லாப்படங்களும்  பதியவில்லை  காணொளிகள்

9 comments:

  1. பாராட்டுக்கள், இன்னும் பாயசம் ரெடியாகாதபோதும்.

    ReplyDelete
  2. முயற்சிக்குப் பாராட்டுகள்.

    ReplyDelete
  3. பாயச படங்கள் போட்டு விட்டீர்கள் பாராட்டுக்கள்

    ReplyDelete
  4. விடாமுயற்சி பாராட்டுக்கு உரியது! வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. ஐயா, உங்களிடமிருந்து நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டியது அதிகம் உள்ளன என்பேன். அவற்றில் இதுவும் ஒன்று ஐயா.

    ReplyDelete
  6. எல்லாம் சரிதான் ஐயா படத்தை மட்டும் காட்டி ஏமாற்றி விட்டீர்கள்.

    கூரியரில் ஒரு கேரியரில் வைத்து அனுப்பி இருந்தால் ருசித்து விட்டு மார்க் போட்டு இருப்பேன்.

    ReplyDelete
  7. உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  8. "உப்பில்லா பண்டம் குப்பையிலே" என்பது பழமொழி ... எனவே பாயசம் சுவையாக இருக்க, மறக்காமல் கொஞ்சம் கணிசமாக அளவில் உப்பு போட்டு இறக்கவும் ... ஏதோ தங்களுக்கு என்னால் முடிந்த உதவி !!! .. >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete