Thursday 1 August 2019

அவல் புட்டு



                                            அவில் புட்டு
                                            ---------------------
   ஒரு தின்பண்டக் குறிப்பு
இதை அவல் புட்டு என்று அழைக்கலாமா  செய்வது மிகஎளிது
 அவலை வறுத்துப் பொடிசெய்து
கொள்ளவும் சுவைக்கு ஏற்ப ஏலக்காய் முந்திரிப்பருப்பு போன்றவையும் சேர்க்கலாம்  ஒரு கப் அவல் பொடிக்கு ஒரு கப் வெல்லம்  என எடுத்துக் கொள்ளலாம் வெல்லத்தை அது சற்றே கரைய நீர் ஊற்றி  அதை சூடு செய்யும்போது அவல் பொடியையும் சேர்த்துக்கிளரவும்  நன்கு மிக்ஸ் ஆனபின் எடுத்துசற்றே பொடியாய் இருக்க வேண்டும் சாப்பிடலாம்                              

9 comments:

  1. மிக மிக மிகச் சுருக்கமான குறிப்பு!

    ReplyDelete
  2. வறுத்துப் பொடித்த அவலில் மஞ்சள் பொடி, உப்பு சேர்த்துக் கொஞ்சம் போல் கொதிக்கும் நீரை விட்டுப் பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். அதைக் குறிப்பிட மறந்து போய் விட்டுட்டீங்கனு நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. இது இனிப்பு புட்டல்லவா

      Delete
    2. நாங்க எப்போவும் செய்வது வெல்லம் போட்ட இனிப்புப் புட்டுத் தான். அதற்கும் வெந்நீர் விட்டுப் பிசைந்து வைத்துக் கொள்வோம்.

      Delete
    3. ஆமாம், தேங்காய்த் துருவலோடு முந்திரிப்பருப்பும் வறுத்துச் சேர்ப்பேன்.

      Delete
  3. இது நான் அடிக்கடி செய்வேன். சுலபமான ஒரு நைவேத்யம் :-)

    ReplyDelete
  4. கொஞ்சம் தேங்காய்த்துருவலும் சேர்ப்பேன். ஏலக்காய்த்தூளும் கூட.

    ReplyDelete
  5. ஈவ்னிங் டிஃபன். சூப்பரா இருக்கும். அப்படியே அதை உருண்டையாகவும் பிடித்து வைத்துக்கொள்ளலாம்.

    ReplyDelete