Saturday 16 March 2019

காரட் கீர்


                                                        காரட் கீர்
                                                        --------------
காரட் கீர்
 பூவையின் எண்ணங்கள் இருப்பதையே மறக்காமல் இருக்க ஓர் பதிவு செய்வதற்கு மிக எளிது
காரட்டைக் கட் செய்து (வழக்கம்போல் அளவுகள் சொல்வதைத் தவிரிக்கிறேன்)அதனுடன்   முந்திரி  பாதாம் போன்றவற்றைச் சேர்த்து  குக்குரில் வெல்லம் சேர்த்து வேக வைக்கவும் வெந்தானதும்  அதை மிக்சியில் போட்டுநன்கு அரைக்கவும் அரைத்து வந்ததைப் பால் சேர்த்துக் கலக்கிக் குடிக்கலாம்  

4 comments:

  1. மறக்காமல் இருக்க.. இதுவும் ஒரு நல்ல உத்திதான் ஐயா.

    ReplyDelete
  2. ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது ஐயா... நீங்கள் கட்லெட்,பக்கோடா,கீர்,பீர் என்று ஜாலியாக இருக்கிறீர்கள் .... ஆனால் எங்களுக்கோ இங்கு "ராகி கஞ்சி" மட்டும்தான் ஓடிகிட்டு இருக்கு ... என்னவோ சுகரு பிகரு ன்னு சொல்லுறானுக ..ம் ...ம் .. அடுத்து "கஞ்சியை கண்ணை மூடிக்கொண்டு குடிப்பது எப்படி" என்று மறக்காமல் எங்களுக்காகவும் ஒரு பதிவு போடவும் >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<...

    ReplyDelete