PUDDING
--------------
இந்தமுஇந்த முறை பூவையின் எண்ணங்கள் புட்டிங் செய்முறை பற்றியது இதுஒரு ஒரு எளிமையான ரெசிப்பி விருப்பத்துக்கு ஏற்றபடி வேறு வேறு பொருட்பொருட்களை சேர்க்கலாம்
தே தேவையான பொருட்கள்
பால் –பால் சர்க்கரை முட்டை ( தேவைப்பட்டால் பிடித்தால்) ப்ரெட்
செய்முறை
பாலில் சர்க்கரை முட்டை சேர்த்து நன்கு அடிக்கவும் முடிவில் ப்ரெட் க்ரம்ப்ஸ் சேர்க்க சேர்க்கவும் நன்கு கலக்கி
ஆவியில் வேக வைக்கவும் சிறிது நேரத்தில் புட்டிங் புட்டிங் தயார் கலவையில் ருசி சேர்க்க முந்திரிப்பருப்பு
பொடியாய் நறுக்கி சேர்க்க சேர்க்கலாம்
செய்வ செய்வதற்கு எளிதானது
இதை மைக்ரோவேவிலும் செய்யலாம். அவனிலும் பேக் செய்யலாம். முட்டை பொதுவாக நான் சேர்ப்பதில்லை. கேக் வாங்கினால் கூட எங்க பையர் அம்பேரிக்காவில் கூட முட்டையில்லாக் கேக் தான் வாங்குவார். நான் அதிகம் செய்ததும் முட்டை இல்லாக் கேக் வகைகளே! வீட்டில் எல்லோரும் சாப்பிடுவார்கள்.
ReplyDeletesuper !
ReplyDeleteநான் இதெல்லாம் செய்ததில்லையாக்கும்....
ReplyDeleteசாப்பிட்டது போலவே இருந்தது சார்,,/
ReplyDeleteமுன்பு அடிக்கடி செய்து சாப்பிடுவது. இப்போது சுத்த சைவம்.
ReplyDeleteநல்லது...
ReplyDelete